பாவம் நம் நடிகர்கள்...காவிரியானாலும் நெய்வேலியானாலும் ஈழமானாலும் முதலில் அவர்கள் தலையை உருட்டுவதே பத்திரிக்கைகள் வேலையாகிவிட்டது. இப்பொழுது அவர்களின் அந்தரங்க வாழ்க்கையையும் போட்டு ( கற்பனை என்றாலும்) விற்பனையாக போகிறது. என்னத்தான் நடிகனின் கதை என்கிற தலைப்பு இருந்தாலும் அது நடிகைகளை பற்றி மட்டுமே படம் வரைந்து பாகங்களை குறிக்கப்போகிறது என்பது முதல் பத்தியை பார்த்தபோதே புரிந்தது. பின்னே நடிகனின் திறந்த மேனியை பார்க்கவா தமிழ் கூறும் நல்லுலகம் காத்திருக்கிறது??
அலுவலகத்தில் தெரியாத்தன்மாக இதை படிக்கப்போய் கூட இருந்த மேனேஜர் நான் வேலை நேரத்தில் சீன் கதை படிப்பதாக நினைத்து என் நெட் கனெக்ஷனை கட் செய்து விட்டார்.
உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா....
2 comments:
அலுவலகத்தில் தெரியாத்தன்மாக இதை படிக்கப்போய் கூட இருந்த மேனேஜர் நான் வேலை நேரத்தில் சீன் கதை படிப்பதாக நினைத்து என் நெட் கனெக்ஷனை கட் செய்து விட்டார்.
உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா....///
வெச்சிட்டாங்க ஆப்பு
அட நண்பா உங்க மொழி
நடை சூப்பர் ha இருக்கு
எழுதுங்க எழுதுங்க நாங்க படிக்கிறோம்..!
வருகைக்கு நன்றி நிதி....
Post a Comment